இலங்கையில் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து உயர்ந்துவரும் தங்கத்தின் விலை, இன்றைய தினம் (19.04.2025) மேலும் உயர்ந்த நிலையில் பதிவாகியுள்ளது. வரலாறு காணாத வகையில் உயரும் இந்த விலை, மக்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
யாழ்ப்பாணத்தில் தற்போதைய நிலவரப்படி,
24 கரட் தங்கப் பவுண் (8 கிராம்) – ரூ.262,000
22 கரட் தங்கப் பவுண் – ரூ.240,000
21 கரட் – ரூ.229,300
18 கரட் – ரூ.196,500 என குறிப்பிடத்தக்க விலைகளில் விற்கப்படுகின்றன.
தங்கத்தின் இந்த ஏற்ற இறக்கங்கள், உலக சந்தை நிலவரங்களும், நாட்டின் பொருளாதார சூழலும் காரணமாக இருக்கலாம் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
0 Comments