Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

இந்திய கிரிக்கெட் வாரியம் 2024–2025 மத்திய ஒப்பந்தப் பட்டியலை வெளியிட்டது

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை (BCCI) 2024–2025 ஆம் ஆண்டுக்கான மத்திய ஒப்பந்தப் பட்டியலை இன்று (ஏப்ரல் 21) வெளியிட்டுள்ளது. இந்த ஆண்டு ஒப்பந்தத்துக்குள் 34 வீரர்கள் தேர்வாகியுள்ளனர்.

A+ பிரிவு வீரர்கள்:

விராட் கோலி

ரோஹித் சர்மா

ஜஸ்பிரிட் பும்ரா

ரவீந்திர ஜடேஜா

A பிரிவு:

மொஹமட் சிராஜ்

கே.எல்.ராகுல்

சுப்மன் கில்

ஹர்திக் பாண்டியா

மொஹமட் ஷமி

ரிஷப் பண்ட்

B பிரிவு:

சூர்யகுமார் யாதவ்

குல்தீப் யாதவ்

அக்ஷர் பட்டெல்

யசஷ்வி ஜெய்ஸ்வால்

ஸ்ரேயஸ் ஐயர்

C பிரிவு: ரிங்கு சிங், திலக் வர்மா, ருதுராஜ் கெய்க்வாட், சிவம் துபே, ரவி பிஷ்னோய், வாஷிங்டன் சுந்தர், முகேஷ் குமார், சஞ்சு சாம்சன், அர்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா, ரஜட் பட்டிதார், சர்ஃபராஸ் கான், துருவ் ஜூரேல், நிதிஷ்குமார் ரெட்டி, இஷான் கிஷன், அபிஷேக் சர்மா, ஆகாஷ் தீப், வருண் சக்கரவர்த்தி, ஹர்ஷித் ராணா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

குறிப்பிட்ட மாற்றங்கள்: கடந்த ஆண்டு ஒப்பந்த பட்டியலிலிருந்து விலக்கப்பட்டிருந்த ஸ்ரேயஸ் ஐயர் மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் இந்த ஆண்டு மீண்டும் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

BCCI வெளியிட்ட இந்த பட்டியல், இந்திய அணியின் எதிர்காலத்தைக் கட்டமைக்கும் முக்கியமான அடையாளமாகும்.

Post a Comment

0 Comments